முக்கிய செய்தி

முருங்கை கீரை


முருங்கை கீரை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் 


முருங்கை கீரையின்  பயன்கள்:-

  • முருங்கை கீரை அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.  ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவ மூலிகை மரமாக முருங்கை இருப்பதால் அதற்கு அந்த அளவுக்கு சக்தி உள்ளது.
  • நாம் அன்றாடம் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  •  உடல் உஷ்ணமடைந்து விரைவில் நீங்கும்.
  • வாத தன்மை அதிகரிக்கும் போதும்,  இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.
  • தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. மலட்டுத்தன்மை  ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலில் எந்தவிதமான குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் முருங்கை  அதற்கு அதிக அந்த அளவுக்கு சக்தி உள்ளது.
  • இலைகளை வேக வைத்து, சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கும்.முருங்கை குழந்தை பிறக்க வழி வகை செய்யும்.  
  • நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.
  • பற்களின் உறுதி, வாய்ப்புண் நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், அதற்கு சக்தி உள்ளது. பற்கள் உறுதியாக இருக்கும்.
  • வாய் புண்கள் போன்றவை நீங்கும்.
  • இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.
  • குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • தலைமுடி நமது தலையில் இருக்கும் முடிகள் நமது உச்சந்தலையை வெப்பத்திலிருந்து காக்கிறது. எனவே அத்தகைய தலை முடிகள் அடர்த்தியாக வளரவும்.  தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.
  • பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள், இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும். 
***************************************************
                                                     இதையும் படிக்கலாமே


No comments