முக்கிய செய்தி

துத்தி கீரை


துத்தி மூலிகையின் ஏற்படும் நன்மைகள் 



துத்தி மூலிகையின் மருத்துவ பயன்கள்!


  1. துத்தி மூலிகை  குளிர்ச்சித் தன்மையும், இனிப்புச் சுவையும் கொண்டதாக உள்ளது.
  2. துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இது விதை இனிப்புச் சுவையுடையது. 
  3. துத்தி மூலிகை பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக்  நோய் நீக்கி உடலைத் தகுணமாக்கும். 
  4. துத்தி மூலிகை பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
  5. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும்.
  6. ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். 
  7. ஆண் பெண் இருவருக்குமான காமத்தை அதிகமாக உணர்ச்சி  காமம் பெருக்கும்.
  8. இருமலைக்குறைக்கும்.
  9. இரத்தப் போக்கை அடக்கும்.
  10. பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது.
  11. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும்.
  12. இவை அதிகமாக  கடற்கரை ஓரங்கள்  அடர்ந்து காணப்படும்.
  13. துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
  14. துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும்.
  15. ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும். 
  16. தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும்.
  17. துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.
***************************************************
                                                     இதையும் படிக்கலாமே

No comments