About me
அனைவர்க்கும் வணக்கம்.
என் பெயர் ஹாஜிமுஹம்மது,
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன். நான் ஒரு அரசு துறையில் வேலைசெய்கிறேன். லஞ்சம் வாங்கவே கூடாது என்று ஒரு லட்சியத்தில் வேலை
செய்கிறேன். இந்த வேலை மக்களுக்கு சேவை
செய்வதாக நினைக்கிறன்.
இந்த தளத்தை ஒரு ஆரோக்கியமான
காரணத்திற்காக துவங்கியுள்ளேன் .
உங்களது ஆதரவு தேவை . நன்றி
please support friends
contact me here:
haji.tneb@gmail.com



No comments