முக்கிய செய்தி

பருப்ப கீரை


பருப்பு கீரையின் பயன்கள்:- 

  • இதனை பருப்புடன் சமைத்சாப்பிடுவதால் எது இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
  • இதில் அதிகமான வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளது. 
  • குழந்தைகளுக்கு இதனை  தரும்போது நன்கு சாப்பிடுவார்கள். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க தேவை பருப்புக் கீரை.
  • எளிதில் கால்சியம் கிடைக்கும்.
  • குடற்புழுக்களை  அகற்றுகிறது.
  • வைட்டமின் ஏ, சி மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன.
  • மலச்சிக்கலை  போக்குகிறது.
  • உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
  • வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும். 
  • தீக்காயங்களுக்கு அரைத்து தடவலாம்.
  • கல்லீரல் நோய்கள் தீரும்.
  • பாலுட்டும்  தாய்மார்களுக்கு சிறந்த ஊட்டச்சத்தான உணவாகும்.
****************************************************
                                                                

No comments