முக்கிய செய்தி

கோவை இலை

 இயற்கையில் கிடைக்கும் கோவை இலையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் 




கோவ  இலையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

  1. அதனைப் பயன்படுத்தி வந்தால்  ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
  2. கோவை இளைய மற்றும் பழங்களை பற்றி  தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. நமது வீட்டலேயே வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும்.
  3. தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும்.
  4. தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும்.
  5. உடல் வெப்பம் சீராக இருக்கும்.
  6. இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. 
  7. கோவை இலைச்சாறு அரைத்து படை மீது பூசி வந்து  கழித்து குளிக்கவும்.  தொடர்ந்து பூசி வர குணமாகும். 
  8. கண்கள் குளிர்ச்சிபெறும்.
  9.  கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
  10. வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்.
*************************************************
                                                     இதையும் படிக்கலாமே

No comments