முக்கிய செய்தி

பொன்னாங்காணி கீரை


கீரைகளின் ராஜா பொன்னாங்காணி கீரை 


 
பொன்னாங்காணியின் பயன்கள்.

  1. கீரைகளின் ராஜா என்று அழைக்கும் கீரை பொன்னா ங்காணி ஆகும்.
  2. அவை பொதுவாக அழகுக்கு தான் வளர்க்கப்படு கிறது.
  3. இவை அணைத்து வகையான அதிகமான  அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது.
  4. காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளர க்கூடிய கீரை இதுவாகும்.
  5.  இதில்அதிகமாக  பாஸ்பரஸ், புரதம் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு ச்சத்து, கால்சியம், அடங்கிய கீரை வகையாகும்.
  6. கண் பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும்.
 இருவகை உண் டு
1.சீமை பொன் னாங்காணி.

2.நாட்டுப் பொன்னாங்காணி  என இருவகைப்படும்.

  • சீமை பொன்னா ங்கண்ணி பெரும்பாலும்  மருத்துவ குணம் குறைவு.
  • உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
  • சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.
  • உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
  •  கண் நோய்கள் விலகும்.
  • மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.
  • அசுத்த இரத்தம் சுத்த மாகும். உடலுக்கு புத்துணர்ச்சி யைத் தரும்.
  •  சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கம்ப்யூட்டர் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும்  இது மிக சிறந்த மருந்தாகும்.
  • கூந்தல் வளர இது மிக சிறந்த மருந்தாகும்.
  •  வாய் துர்நாற் றத்தை நீக்கும். 
  • உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.
  • கண் எரிச்சல், உடம்புவலி, வயிற் றுவலி குணமாகும்.
  • இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.
  • உடலில் உண்டாகும் வெப்பத்தின் குறைக்கும்.
  • தினமும் பயன்படுத்த வேண்டும் ஒருநாள், இரண்டு நாள் சாப்பிட்டுவிட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடை க்காது.

***********************************************
                                            இதுபோன்று மேலும் படிக்க 

No comments