முக்கிய செய்தி

வாழ்வின்_எதார்த்தம்

          #வாழ்வின்_எதார்த்தம்#

நம்முடைய உயிர் ஆத்மாவாக மாறி,வெளியே நின்றபடி நம்மை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடும். கொஞ்ச நேரத்தில் எப்படியாவது நாம் இறந்த செய்தி நம் வீட்டுக்கு போய்விடும்,எல்லோரும் கதறியழுது காத்திருப்பார்கள், நம்மை வேடிக்கை பார்க்க ஊரே திரண்டு நிற்கும்,உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்,உடனே தகவல் சென்றுவிடும், இவ்வளவு நாள் நேராக வீட்டுக்குள் சென்ற நம்மை, இன்று வாசலிலேயே வைத்துவிடுவார்கள், 
இத்தனைக்கும் அந்த வீட்டை நாம்தான் பார்த்து பார்த்து கட்டியிருப்போம். என்ன செய்வது எல்லாம் நேரம்! ஆளுக்கொரு பக்கம் மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழுவார்கள், வருகின்ற நண்பர்களையும், உறவினர்களையும்கூட கட்டிக்கொண்டு அழுவார்கள்.

நமக்கு ஒன்றுமே புரியாது, அவர்கள் அழுவதை பார்த்து கஷ்டமாக இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோஷமாக இருக்கும் நம்மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்களே என்று! உங்களைவிட்டு எங்கும் போகமாட்டேன், எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று ஆறுதல் சொல்லி கண்ணீரை துடைக்கவேண்டும் என்று துடியாய் துடிப்போம். 
ஆனால் எதுவுமே முடியாது. அதுதான் மரணத்தின் மிகமோசமான துயரம்! பாவம் எல்லோரும் tired ஆகி ,tired ஆகி அழுதுகொண்டே இருக்கிறார்கள். பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது! இதோ நாம் எதிர்பார்த்தஅந்த freezer box வந்துவிட்டது. 
கோடைவெயிலுக்கு சும்மா குளுகுளு என்று இருக்கும். ஆனால் நம்மால் தான் அதை உணரமுடியாது. ஒருவழியாக உள்ளே தள்ளி அடைத்துவிட்டார்கள். இருட்டிக்கொண்டதால் வெளியே campfire ம் போட்டுவிட்டார்கள். விடிய,விடிய விழித்திருந்து, உறங்கலாம் என்று நினைக்கும்போது, தாரை தப்பட்டையுடன் ஒரு குரூப் வந்துவிட்டது. சொந்தபந்தங்கள்

No comments