முக்கிய செய்தி

Mobile accessories,


                                சிம் கார்டு திறப்பது எப்படி


மொலைலில் உள்ள சிம்கார்டை வெளியெடுப்பதற்கு நம் அதிகம் பயன்படுத்துவது குண்டூசி தான்  .இதனை சரியான  முறையில் வெளியெடுப்ப பயன்படும் சிறிய சாதனம் தான் இந்த சிம் ரிமோவ்ர். இது  மிக மிக குறைந்த விலை. இதைக்கூட வாங்காமல் நான் பல்லுக்குத்தும் குச்சி. பின் போன்றவைகளை பயன்படுத்துகிறோம்.

No comments