முக்கிய செய்தி

இயற்கை மருத்துவம்

*நல்லதே நடக்கட்டும்,ஆனந்தம் பெருகட்டும்*
*உணவே மருந்து,மருந்தே உணவு*
தொடர்:-3,
*)இயற்கை மருத்துவம் என்றால் என்ன?*
இது ஒரு மருந்தில்லா மருத்துவம்.
காற்று
மண்,
நீர்,
சூரிய ஒளி,
போன்ற இயற்கை சக்திகளும்,சமைக்காத உயிருள்ள இயற்கை உணவுகளான 
தேங்காய்,
பழங்கள்,
காய்கறிகள்,
கீரைகள்,
இலைகள்,
முளைகள்,
முதலியவை மட்டுமே மருந்தாகப்பயன்படுகின்றன,
அதாவது 
உணவே மருந்து,
மருந்தே உணவு,
என்பது தான் இயற்கை மருத்துவத்தின் தத்துவம்.
இது ஒரு செலவில்லாத,
பாதுகாப்பான முற்றிலும் குணம் பெறக்கூடிய நம்பிக்கையான மருத்துவம்.
எந்த நோயாளியும் எளிதாகப்பின்பற்றி மிக விரைவாக குணமடையலாம்.
அலோபதி மருத்துவத்தில் பல ஆண்டுகளாக குணம் அடையாதவர்கள் இயற்கை மருத்துவத்தில் சில மாதங்களிலேயே குணம் அடைந்துள்ளார்கள்.
பொதுவாக சாப்பிடமுடியும்,நடக்கமுடியும்,என்ற நிலையில் உள்ள நோயாளிகள் குணமடைவது மிகவும் எளிது.
சமைக்காத இலைகள்,
காய்கறிகள்,
பழங்கள்,
தேங்காய்,
முதலியனவே இயற்கை மருத்துவத்தின் உயிர்நாடி.
இவைகளே அனைத்து நோய்களையும் தீர்க்கும் உயிர்நாடி.இவைகளே அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்துகளாகும்.
*சமைத்த உணவுகளை மட்டும் ஒரு வாரத்திற்கு ஒரு குதிரைக்கு கொடுத்ததில் அக்குதிரையால் எழுந்து கூட நடக்கக்கூட முடியவில்லை.மேலும் இயற்கை உணவுகளை சாப்பிடும் ஆடு,மாடு,ஒட்டகம்,குதிரை,யானை,போன்ற உயிரினங்களின் சிறுநீரோ,அல்லது மலமோ,துர்நாற்றம் வீசுவதில்லை.அவைகள். ஊனமுள்ள குட்டிகளை போடுவதில்லை.அவைகளுக்கு முடிகள் நரைப்பதில்லை,கண்பார்வை குறைவதில்லை,சாகும்வரை பற்கள் விழுவதில்லை,அவைகளுக்கு மாதவிடாய் தொந்தரவு இல்லை,ஆனால் சமைத்த உணவை சாப்பிடும் நம்முடைய சிறுநீறும்,மலரும்,துர்நாற்றம் வீசுகின்றது.நமது முடிகள் நரைக்கின்றது,நாம் பார்வைகுறைபாட்டினால் கண்ணாடி அணிகின்றோம்,ஆரோக்யமில்லாத குழந்தைகளை பெறுகின்றோம்.நோயாளிகளாக்கப்படுகின்றோம்,ஏதாவதொரு நோயாளியாகவே வாழ்நாளைக்கழிக்கின்றோம்.*
தொடரும்
என்றும் அன்புடன்

No comments