முக்கிய செய்தி

குடல்

குடல் என்றால் இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதி தான் குடல் எனப்படும்.  இரைப்பையின் பக்கத்தில் இது  நமதின் வயிறில் உள்ளது.   மனிதனின் உள்ளுருப்புகளில் முக்கியமானது ஆகும். குடல்கள் இரண்டு வகைகள்.ஒன்று  சிறுகுடல் இன்னொன்று பெருங்குடல் என்று இருவகைப்படும்.

*குடலைக கழுவி உடலைவளர்*
என்று ஒரு பழமொழி உள்ளது.
குடலை கழுவமுடியாது.அதற்காகத்தான் இந்த வழி,
மூன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் வேப்பிலை சாறு அரைத்து குடிக்கவைக்கவும்.
அடுத்து சனிக்கிழமை இரவில் சுத்தமான விளக்கெண்ணெயில் பூவன் வாழைப்பழத்தை போட்டு எடுத்து விழுங்கச்சொல்லவும்.
பேதியாகிவிடும்.
அல்லது 
நாட்டுமருந்துகடைகளில் பேதி மாத்திரை வாங்கி சனிக்கிழமை இரவில் சாப்பிடசொல்லவும்.அதற்கு முன்பு ரசம் சாதம் மட்டும் சாப்பிடகொடுக்கவும்.
ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை முதலே பேதியாகிவிடும்.
நன்றாக பேதியாக வேண்டுமென்றால்
வெண்ணீர் குடிக்கசொல்லவும்,
பேதி நிற்கவேண்டுமென்றால் மோர் குடிக்கசொல்லவும்.
மேலும் தொடரவும்

No comments