முக்கிய செய்தி

New Bluetooth Headset



New Bluetooth Headset 

 Mini Wireless Earphone  


புளூடூத் ஹெட்செட்டுகள்

புளூடூத் ஹெட்செட் ஆனது  முழு வயர்லெஸ் கொண்டு  சுலபமாக அனுபவிக்கலாம்.   வயர்லெஸ்  ஹெட்ஃபோன்கள் புளூடூத் இணைப்பின் பல நன்மைகளை நாம் அனுபவிக்க முடியும். இது  உயர்தர ஒலி  மற்றும் காற்றின் இரைச்சல் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு கொண்டு வயர்லெஸ் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தொல்லை இல்லாமல், சண்டை இல்லாத பயன்பாட்டிலிருந்து உகந்தது. புளூடூத் ஹெட்செட்டுகள் பயணத்தின்போது பேசுவதையும் இசையைக் கேட்பதையும் மிக மிக  எளிதாக்குகின்றன.


இது காதுகளில் நீடித்திருக்கும் வகையிலும் நாள் முழுவதும் அணியந்தாலும் எந்தவித கஷ்டமும் இல்லாமல்  வடிவமைக்கப்பட்டுள்ளன, இது அனைத்து சூழலுக்கு  உகந்தவாறு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. 

இதனை வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் எவ்வாறு பயன்படுத்துவது. எப்படி  இணைப்பது

இது ஹெட்ஃபோன்கள் எந்தவித ஒயர்களும் பயன்படுத்தாமல்  ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு தேவையான அணைத்து ஒலி சம்மந்தப்பட்ட, தொலைக்காட்சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர், கேமிங், கணினி மற்றும்  மின்னணு  சாதனத்துடன் இணைப்பதற்கு  ஹெட்ஃபோன்கள் பயன்படுகிறது. இது  ஆடியோ சிக்னல்களை அனுப்புவதன் மூலம் வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் செயல்படுகின்றன.

உடற்பயிற்சி மையங்கள்  வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் தினமும் அதிகமான மக்கள் பயன்படுத்துகிறார்கள், வேலை மற்றும் விளையாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இதை  விளையாடும் அனைவர்க்கும் மேஜிக்கை போன்றதாகும்  


No comments