முக்கிய செய்தி

Mobile accessories

அனைவர்க்கும் வணக்கம் ,

இந்தியாவில்  மட்டும் அல்லாமல் அனைத்து நாடுகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுவது கைபேசி எனும் மொபைல் தான் என்றால் அது மிகையாகாது நண்பர்களே, அதனை பயன்படுத்துவதில் அதிகமானவர்கள் இந்தியாவில் தான் எனவும் அதிகமாக நேரத்தையும் செலவு செய்வதும் இந்தியர்கள் தான் எனவும் சொல்லப்படுகிறது. அந்த மொபைல்ஸ் பயன்பாட்டிற்கு கூடுதல் அழகு தருவது அதனுடன் துணை இருக்கும் மற்ற பகுதிகள். Earphone,  chargers , memory card, மற்றும் பலவகைளால் உள்ளது நண்பர்களே, அதனை அதிகமானோர் வாங்கும் இடம் ஆன்லைன் என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் 5 ரூபாய் பொருளை 50 ரூபாய்க்கு விற்றால் அவன் சரியான தரமான பொருளை விற்கிறான் என அர்த்தம். அதை 6 ரூபாய்க்கு விற்றால் அது போலி என சொல்லப்படும்.  இதான் உலகம்.  



        நமது தமிழ்நாட்டில் குறைந்த விலையில் வெளிமாநிலங்களில் பொருட்களை வாங்கி ஆன்லைன் மாறும் AC ஷோ  ரூம்களில் விற்பனை செய்தால் அது தரமானது என நம்பப்படுகிறது. இதனை ஆராய்ந்து வாங்கி விற்பனை செய்யவேண்டும் என்பது எனது குறிக்கோள். அதற்கு நண்பர்கள் துணை இருக்கிறார்கள். இருந்தாலும் மக்கள் நம்மளை நம்பும் அளவிற்கு விற்பனை செய்யவேண்டும். இதே பொருளை ஆன்லைன் நாமளே விற்கலாம். அதற்கு ஒண்ணுமே பிரச்சனை எல்லை. மனசார 33 ரூபாய்க்கு வாங்கிய ஒரு charger 180 ரூபாய்க்கு விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாக்குக்கும்.

 இதன் ஒரிஜினல் விலை 12 ரூபாய் . ஆனால் அதனை நாம் வாங்கும் விலை என்ன தெரியுமா ? குறைந்தது. 200 ரூபாயாக இருக்கும் இதான் ஆன்லைன் என்பது.

                                                     நன்றி.                                                                                                      தொடரும்.

No comments