முக்கிய செய்தி

Mobi Accessories ( Ear plug)


Mobile  Accessories


மொபைல் சம்மந்தப்பட்ட பொருட்களில் அதிகமாக பயன்படுவது earphone தான். இதனை யாருக்கும் தொல்லை இல்லாமல் நமக்குமட்டும் பயன்படுத்துவதற்காக தயாரானது. earphone ஆனது அனைத்து விலையிலும் கிடைக்கிறது. earphone நமது காதில் பயன்படுத்துவதால், நமது காதில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் அல்லவே. அதற்காக earphone உள்ள ear பகுதியை மாதம் ஒருமுறையாவது மாற்றிக்கொள்வது மிகமிக முக்கியம். அதுக்காக தனியாகவே தயாராகி உள்ளது தான் இந்த ear plug. இதன் விலை மிகவும் குறைவு தான். ஒரு ஜோடி 5 ரூபாயிலிருந்து கிடக்கிறது. 




No comments