முக்கிய செய்தி

Low Investment High Profit

குறைந்த பட்ஜெட்டில் அதிகமான
லாபம் பார்ப்பது எப்படி 

குறைந்த முதலீட்டில் அதிகமான லாபத்துடன் கூடிய  தொழில்கள் அதிகமாக நமது தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால் மக்கள் அதனை பயன்படுத்த அதிகமாக முதலீடு தேவை என பயந்து பயந்து அதனை தவிர்த்து விடுகிறார்கள். இதான் உண்மை. சிறு வியாபாரங்கள் முதலாளித்துவ பொருளாதாரங்களில் மேலோங்கியதாய் உள்ளது. 
இதில் மொபைல்ஸ் துணை பொருட்கள் வியாபாரம் கொஞ்சம் நல்ல லாபத்தை தரக்கூடியது என நான் உணர்கிறேன் . ஏனென்றால் அதில் நாம் செய்யும் முதலீடு 100 % இரண்டு மடங்காக உயருகிறது என்பதில் சந்தேகம் இல்லை . அதில் தான் அதிகமானவர்கள் முதலீடு செய்து அந்த வியாபாரத்தை செய்கிறார்கள். 

அனைத்தையும் ஆராய்ந்து நன்கு பரிச்சயமானவர்களை கொண்டு தீர விசாரணை செய்து, வாங்குங்கள். அதனை மொத்த  கொள்முதல் செய்யும் இடத்தில் வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும். 


உங்களால் முடியும் என நினைத்து எந்த தொழிலையும் தொடங்குங்கள் 

No comments