முக்கிய செய்தி

Adobe Acrobat Reader DC Distribution

Easy Method  


சுலபமாக  Adobe Acrobat Reader DC Distribution டவுன்லோடு செய்து கொள்வதற்காக இந்த பதிவு செய்துள்ளேன். அனைவர்க்கும் கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும் நன்பர்களே. நீங்கம் ஏமாறாமல் நேரடியாக நம்பி இந்த லிங்க்  போகலாம்.

 

உங்களுக்கு பிடித்தமான  Adobe Acrobat Reader download செய்வதை சுலபமாகி வைத்துள்ளேன். நீங்கள் இந்த லிங்க் டச் பண்ணுவதன் மூலம் மிக மிக சுலபமாக குறிப்பிட்டுள்ள வெப்சைட் நுழையலாம். 

இந்த பதிவு வேறு வெப்சைட் மூலமாக தான் உள்நுழைய வேண்டும் என்பதை  கொள்வோம்.  இதனை பதிவிட்ட அந்த குறிப்பிட்ட வெப்சைட்டுக்கு நன்றி.  முதலில் டவுன்லோடு பட்டனை டச் பண்ணுங்கள். 
                                                                      Adobe Acrobat Reader

அதன் பிறகு உங்களுக்கே தெரியும். இருந்தாலும் பதிகிறேன்.
Step :-1  #உங்களது கம்ப்யூட்டர் OS பதிவிடுங்கள்.

Step :-2  # உங்களது மொழி தேர்வு செய்யுங்கள். குறிப்பாக ஆங்கிலம் மட்டும் தான் இருக்கும். தமிழ்மொழி கிடையாது. அதை பதிவிடுங்கள்.

Step :-3 :# Adobe Acrobat Reader DC பதிவிடுங்கள். அவோலோதான் அதிகப்படியாக 160 MB ஆகும் என நினைக்கிறன் நன்பர்களே.


எங்களது வெப்சைடில் எங்களுக்கு தெரிந்ததை பதிகிறோம். பார்த்தமைக்கு நன்றி.


1 comment: